slide

Green Guava Farm Land - பண்ணை நிலம் Sale

Pandi to Tindivanam NH Road, Thenkodippakkam-Thailapuram

₹189,000

Property Information

Farm land for sale with natural guava and various trees located near Pandi to Tindivanam NH Road, Thenkodippakkam-Thailapuram...Price per square feet is only Rs 189...Invest now for your organic future...

https://youtu.be/vWO7HaMrhLA

விழுப்புரம் மாவட்டம், தென்கோடிப்பாக்கம், தைலாபுரம் அருகில் (பாண்டி to திண்டிவனம் NH ரோடு) கொய்யா, முருங்கை, எலுமிச்சை, கத்திரிக்காய், மருதாணி, வாழை, தேங்காய், தேக்கு, மாதுளை ஆகியவற்றை உள்ளடக்கிய பண்ணை நிலம் ஒரு சதுர அடி ரூ 189 மட்டுமே...

Contact No-9042497755

பண்ணையின் வசதிகள்:
பாதுகாப்பு மற்றும் இயற்கையான பசுமை சூழல்
22 அடி அகல சாலை வசதி
சோலார் மின்சார தெரு விளக்கு
சோலார் உடன் கூடிய சுற்று மின்வேலி
24 மணி நேரமும் குடிநீர் வசதி, மின் வசதி
சிறப்பான சொட்டுநீர் பாசன வசதி
மரங்கள், கனி வகைகளுடன் கூடிய தோட்டம்
2000 மரக்கன்றுகள், 5000 கனிவகை செடிகள்
விசாலமான நீச்சல் குளம்
5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு இலவசம்
அழகிய நுழைவாயில் இளைப்பாற JOY MOUNTAIN

சிறப்பு அம்சங்கள்:
பாண்டி to திண்டிவனம் NH ரோடு
பண்ணையிலிருந்து ஜிப்மர் 15 km
பண்ணையிலிருந்து ஆரோவில் 15 km
பண்ணையிலிருந்து மயிலம் கோயில் 10 km
பண்ணையிலிருந்து உசிட்டேரி ஏரி சுமார் 10 km
பண்ணையிலிருந்து குபேர லட்சுமி ஆலயம் சுமார் 2 km

Total 5 Acres Available.

Contact No-9042497755

Location

Property Details

  • Type : Farm Land
  • Purpose : Sale
  • Bedrooms: Farm Land
  • Bathrooms: Farm Land
  • Area: 10000 Sq Ft
  • Furnishing: Unfurnished

Amenities

  • கொய்யா
  • முருங்கை
  • எலுமிச்சை
  • கத்திரிக்காய்
  • மருதாணி
  • வாழை
  • தேங்காய்
  • தேக்கு
  • மாதுளை

Similar Properties